சசிகுமாருக்கு ஜோடியாகும் கன்னட நடிகை

கழுகு பட இயக்குனர் சத்யசிவா அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க கன்னட நடிகை ஒப்பந்தமாகி உள்ளார். சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை … Continue reading சசிகுமாருக்கு ஜோடியாகும் கன்னட நடிகை